அழகி மோனிகா சிலந்தி படத்தில் எக்குதப்பான கவர்ச்சியில் நடித்து, எனக்கும் கவர்ச்சி வரும் என உலகுக்கு தெரிவித்தார். இந்தப் படத்துக்குப் பிறகு அதே மாதிரி நடிங்க மேடம் என்று தயாரிப்பாளர்கள் அவர் வீட்டுமுன் க்யூ கட்டினர்.