பந்திக்கு மட்டுமல்ல பெயருக்கும் முந்தினால் மட்டுமே கோலிவுட்டில் பிழைக்க முடியும். நாம் ஒரு பெயர் யோசிக்கும் முன் அதே பெயரில் ஒரு படம் தயாராகிக் கொண்டிருக்கும்.