தயாரிப்பாளர் சிவா மகிழ்ச்சியில் இருக்கிறார். அவரது தோல்வி கணக்கை வெங்கட்பிரபுவின் சரோஜா முடித்து வைத்தது என்றால்; வெற்றி கணக்கை தொடரச் செய்யும் படமாக மரியாதை உருவாகி வருகிறது. சட்டமன்ற கூட்டத்தொடரையே நிராகரித்து மரியாதையில் நடித்து கொடுத்துள்ளார் விஜயகாந்த்.