கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் தனுஷ் நடிப்பதாக சில வருடங்களுக்கு முன் விளம்பரம் செய்தனர். படத்துக்கு ஓடிப்போலாமா என பெயரும் வைக்கப்பட்டது. சில காரணங்களால் அப்படம் அறிவிப்போடு நின்று போனது.