ப்ரியதர்ஷன் படங்களில் தொடர்ந்து பணிபுரிந்துவரும் கலை இயக்குனர் சாபு சிரிலுக்கு விருது கிடைக்கும் என்கிறhர்கள் காஞ்சிவரம் படத்தில் அவரது உழைப்பை பார்த்தவர்கள்.