மலையாள நடிகைகளுக்கும் தமிழ் நடிகைகளுக்கும் உள்ள பிரதான வித்தியாசம், திருமணம். திருமணத்திற்குப் பிறகு நடிக்க மாட்டேன் என்று சொல்லும் தமிழ் நடிகைகள் சிறிய கால அவகாசத்துக்குப் பிறகு மீண்டும் அரிதாரம் பூச வந்துவிடுவார்கள். மலையாள நடிகைகள் அப்படியில்லை.