தினந்தோறும் படம் மூலம் தமிழ் திரையில் நம்பிக்கைக்குரிய இயக்குனராக நுழைந்தவர் நாஞ்சில் நாட்டைச் சேர்ந்த நாகராஜ். தமிழ் சினிமாவை அடுத்தக் கட்டத்துக்கு கொண்டு செல்வார் என எதிர்பார்க்கப்பட்டவர், சென்றதென்னவோ டாஸ்மாக்கிற்கு.