பச்சைக்கிளி முத்துச்சரம் படத்தில் அறிமுகமான ஆன்ட்ரியா அடிப்படையில் ஒரு தியேட்டர் ஆர்ட்டிஸ்ட் சினிமாவின் போலி சென்ட்டிமென்டில் எல்லாம் அகப்படாதவர் எனக்குப் பிடித்தது ஒயிட் ஒயின் என ஓபனாக பேசும் அளவுக்கு வெளிப்படையானவர்