சென்னை சட்டக் கல்லூரியில் நடந்த வன்முறை சம்பவங்களின் சூடு இன்னும் தணியவில்லை. தமிழகத்தை உலுக்கிய இந்த வன்முறையை தவிர்க்க வேண்டும் என்ற நல்ல கருத்தை சொல்லும் படம்தான் சூரியன் சட்டக் கல்லூரி.