பழனி படம் தன்னை மாஸ் ஹீரோவாக நிலைநிறுத்தியது என்று அப்படம் வெளியான போது தெரிவித்திருந்தார் அதில் ஹீரோவாக நடித்திருந்த பரத். பேரரசு இயக்கத்தில் மேலும் ஒரு படம் நடிக்க இருப்பதாகவும் அவர் அப்போது கூறியிருந்தார்.