தந்தை, மகள் உறவை பிரதானமா சொல்லும் படம் ராதா மோகனின் அபியும் நானும். படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய கனிமொழி, படத்தில் கணவன், மனைவியை அடிக்கும் காட்சி வருகிறது. அதனை தவிர்த்திருக்கலாம் என்றார்.