கோவாவில் 39 வது சர்வதேச இந்திய திரைப்பட விழா நவ. 22 ஆம் தேதி தொடங்குகிறது. வருடம்தோறும் கோவாவின் பனாஜி நகரில் நடைபெறும் இந்த விழா இந்திய அளவில் முக்கியமான திரைப்பட விழாவாக கருதப்படுகிறது.