சிவாஜி பிலிம்ஸ் தயாரிக்கும் படத்திலிருந்து கௌதம் விலகியதைத் தொடர்ந்து, அஜித்தின் 49 வது படத்தை யார் இயக்குவது என்ற குழப்பம் நிலவுகிறது.