ரஜினியை வைத்து சுல்தான் தி வாரியர் எனும் அனிமேஷன் படம் எடுத்துவரும் அவரது மகள் செளந்தர்யா, அடுத்த வருடம் ஏப்ரல் 14 ஆம் தேதி படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளார்.