பங்சுவாலிட்டி என்றால் லிட்டர் என்ன விலை என்று கேட்பவர் நடிகர் கார்த்திக். கட்சி கூட்டத்தையே மேடையேறும் நிமிஷம் ரத்து செய்வதற்கும் தயங்காதவர் இவர்.