சக்கர வியூகம் என்ற படத்தை இயக்கியவர் உதயபானு மகேஸ்வரன். இந்தியில் பிரபலமான ஒளிப்பதிவாளர் நட்ராஜ் இதில் நடித்தார். மிகவும் வித்தியாசமான கதையை மிக அழகாக இயக்கியிருந்தார்.