ரசிகர்களை தவிக்க விட்டுவிட்டு போவதே இந்த நடிகைகளுக்கு வேலையாகிவிட்டது. ஒன்றிரண்டு படங்களில் நடித்தாலும் ரசிகர்கள் மனதில் ஒட்டிக்கொள்கிறார்கள்.