நிர்வாண சாமியார்களின் படத்தை போஸ்டரில் வைத்து சிட்டியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது சாமிடா யூனிட். படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டுக்கு ஒட்டிய இந்த போஸ்டர்தான் டாக் ஆ·ப் தி டவுன்!