உண்ணாவிரதம், ரசிகர்கள் சந்திப்பு என பிஸியாக இருந்த ரஜினி இன்று முதல் ஹைதராபாத்தில் சுல்தான் தி வாரியர் படப்பிடிப்பில் கலந்து கொள்கிறார்.