ஏவி.எம். பாலசுப்ரமணியம் ஏவி.எம். பேனரில் தயாரித்துவரும் படம் அஆஇஈ. நவ்தீப், அரவிந்த் ஆகாஷ், மோனிகா, சரண்யா மோகன் ஆகியோர் நடிக்கும் இப்படத்தை சபா இயக்கி வருகிறார்.