ஈரம், ஆனந்தபுரத்து வீடு, ரெட்டைச்சுழி என ஒரே நேரத்தில் 3 படங்களை தயாரித்து வருகிறது ஷங்கரின் எஸ் பிக்சர்ஸ் நிறுவனம். இந்த படங்கள் தயாராகி வரும் போதே கதை கேட்கும் படலமும் நடந்து வருகிறது.