நடிகராக ஜொலிக்காமல் போன லாரன்ஸை காப்பாற்றியது இயக்கம்தான் என்றால் மிகையில்லை. இவர் இயக்கிய அனைத்துப் படங்களும் சூப்பர் ஹிட்டானது தெரியும். சமீபத்தில் நாகார்ஜுன் நடிப்பில் திரைக்கு வந்த படமும் ஹிட்.