தயாரிப்பாளர்கள் இயக்குனர்களாவது கோலிவுட்டில் ஒன்றும் புதிதல்ல. ஒரு படம் டைரக்ட் செய்தவர்கள் தயாரிப்பாளர்களான காலம் போய், முதல் படத்தையே சொந்தமாக தயாரிக்கும் அளவுக்கு வளர்ந்து விட்டார்கள் நம்மவர்கள். உதாரணம் சுப்ரமணியபுரம் சசிகுமார்.