ஏதிர்மறை நாயகனாக அறிமுகமாகி தனிப்பெரும் ஹீரோவாக வளர்ந்தவர்களில் ரஜினியும், சத்யராஜும் முக்கியமானவர்கள். சிவாஜிகூட ஆன்ட்டி ஹீரோவாக நடித்திருக்கிறார்.