எழுத்தாளர் திருவாருர் பாபு தனது பெயரை பாபு கே. விஸ்வநாத் என்று மாற்றி இயக்கி வரும் படம் கந்தா. பெயர் மாற்றத்துக்கு காரணம் நியூமராலஜி அல்ல. பாபுவின் அப்பா பெயர் விஸ்வநாத்.