பாரதிராஜா படத்தில் அறிமுகமாவது பேரதிர்ஷ்டம். அவரது படத்தில் அறிமுகமாகி பெரிய நிலையை அடைந்தவர்கள் நிறைய. சோடை போனவர்கள் என்று யாரும் இல்லை.