ஏகன் இன்று வெளியாகிறது. ஆஜித் நடித்த படங்களிலேயே இந்தப் படத்துக்குதான் அதிக ப்ரிண்ட் போடப்பட்டுள்ளது.