தன்னைப் போலவே எந்தக் கெட்டப் பழக்கமும் இல்லாமல், உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க தன் இரு மகன்களான நடிகர் சூர்யா, கார்த்திக் ஆகியோருக்கு யோகா கற்றுத் தந்திருக்கிறார் நடிகர் சிவக்குமார்.