தீபாவளிக்கு மொத்தம் நான்கு படங்களுடன் திருப்திப்பட்டுவிட்டது கோடம்பாக்கம். ஏகன், சேவல், தீயவன், மேகம் என்ற அந்த நான்கு படங்களில் ஏகனுக்கும், சேவலுக்கும்தான் நிஜமான மோதல்.