திரைத்துறைக்கு ரஷ்யர்களின் பங்களிப்பு மிகப் பெரியது. ஐன்ஸ்டைன்டீனில் தொடங்கும் பட்டியல் தார்க்கோவ்ஸ்கி, சுக்ரோவ் என்று நீளும். ருஷ்ய திரைப்படங்கள் தற்போது எப்படி இருக்கின்றன? தெரிந்துகொள்ள அரிய வாய்ப்பு.