காமெடி மற்றும் குணச்சித்திர வேடங்களில் வெளுத்து வாங்கும் எம்.எஸ். பாஸ்காரன் உள்ளே இன்னொருவன் இருக்கிறார். அந்த இன்னொருவனை வெளி கொண்டு வந்திருக்கிறார், இன்னொருவன் படத்தின் இயக்குனர், எச்.டி. குணசேகரன்.