மிஷ்கின் இயக்கும் நந்தலாலா படத்தில் இடம்பெறும் ஒரு பாடலை இளையராஜா இசையில் யேசுதாஸ் சமீபத்தில் பாடினார். இவர்கள் இருவரும் இணையும் பாடல்கள் அனைத்துமே இதுவரை தோல்வி கண்டதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.