ராதா மோகனின் அபியும் நானும் படம் தீபாவளிக்கு வெளியாகவில்லை. இந்தப் படம் மடடுமல்ல, கடைசி நேர பிரச்சனையில் மேலும் சில படங்கள் போட்டியிலுருந்து விலகும் என்று தெரிகிறது.