அக்டோபர் 31- ம் தேதி ஸ்ரேயா நடித்த ஹாலிவுட் படம் தி அதர் எண்ட் ஆஃப் தி லைன் வெளியாகிறது. இந்தப் படத்தில் ஸ்ரேயாவுடன் ஹாலிவுட் நடிகர் ஜெஸ்லி மெட் கேப்பும் நடித்துள்ளார். அசேக் அமிர்தராஜ் படத்தை தயாரித்துள்ளார்.