அரை நூற்றாண்டுக்கும் மேலாக திரைத்துறையில் இயங்கி வரும் முதல்வர் கருணாநிதியின் வாழ்க்கை வரலாறை திரைப்படமாக எடுக்கிறார் அறிமுக இயக்குனர் சக்தி ஜி.