ஜெய் ஆகாஷ் முதன் முறையாக இயக்குநர் அவதாரம் எடுத்திருக்கும் காதலன் காதலியில் நடித்துக் கொண்டிருந்தவரை எங்கேயோ பார்த்த நினைவு. பெயர் சுஹாசினி என்றார்கள். பெயர் புதுசு என்றாலும் பழகிய முகம்.