வல்லவன் படத்தில் லூசுப் பெண்ணே பாடலை எழுதிய சிம்பு சிலம்பாட்டத்திலும் ஒரு பாடலை எழுதியிருக்கிறார். வாட் இஸ்தி பார்ட்டி என்று தொடங்குகிறது அந்தப் பாடல்.