சில்வண்டு நடிகர்களும் ஆக்ஷன் ஹீரோ கனவுடன் திரிய, நமக்கு ஆக்ஷன் சரிவராது என்று மழைக்கு ஒதுங்குவது போல் ஒதுங்கிப் போகிறார் ரவிகிருஷ்ணா. ஏன்?