'கத்திக்கப்பல்' படத்தில் நடித்திருக்கும் அனுப் அப்படத்தின் தயாரிப்பாளர் வி.பக்தாவின் மகன். மகனுக்கு நடிப்பில் ஆர்வம் இருப்பது தொரிந்ததும் நடிப்பு பயிற்சிக்காக மும்பைக்கு மகனை அனுப்பியிருக்கிறார்.