கலாச்சாரத்தை காயப்படுத்தாமல் வெளிவரும் தமிழ் திரைப்படங்களை கண்டுபிடிப்பது கடினம். இப்படியொரு சூழலில் கலாச்சாரத்தை கலங்கடிப்பதற்கென்றை தயாராகி வருகிறது ஒரு படம். படத்தின் பெயர் கலாச்சாரம்.