பி.வாசுவின் அசிஸ்டெண்ட் மணிமாறன் இயக்கத்தில் சரவணன் நடிக்கும் படத்திற்குக் கவசம் என்று பெயர் வைத்துள்ளனர்.