ஒருவழியாக கந்தசாமி படத்தில் இருந்து ரிலீவ் ஆகிவிட்டார் விக்ரம். மெகா பட்ஜெட் படமான கந்தசாமியில் இனி பாடல் காட்சி மட்டுமே எடுக்கப்பட வேண்டும்.