இம்மாதம் கமலின் மர்மயோகியின் படப்பிடிப்பு தொடங்குகிறது. படத்தில் கமலுடன் த்ரிஷா, ஸ்ரேயா, ஹேமமாலினி, வையாபுரி, முமைத்கான் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.