தமிழ் படங்கள் தெலுங்கில் டப் செய்யப்படுவதும், ரீ-மேக் செய்யப்படுவதும் ஒன்றும் புதிதல்ல. சமீபகாலமாக தமிழில் படம் வெளியாகும் அன்றே தெலுங்கிலும் படம் வெளியாகும்.