வரும் நாட்களில் சிறு முதலீட்டில் தயாரித்த பல படங்கள் வெளியாக உள்ளன. தீபாவளியையொட்டி வெளியாகும் இப்படங்கள் மிகப் பெரிய நஷ்டத்தை எதிர்கொள்ளும் அபாயம் உள்ளது.