ஆதிநாராயணா படத்தில் புதுமுகம் கஜனுடன் நடித்து வருகிறார். மீரா ஜாஸ்மின். சமீபத்தில் இந்தப் படத்தின் பாடல் காட்சியொன்று ஆலம்பரா கோட்டையில் எடுக்கப்பட்டது.