கல்லூரி படத்துக்குப் பிறகு இயக்குனர் லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் தயாரிக்கும் படத்தை இயக்குகிறார் பாலாஜி சக்திவேல்.