சர்வம் படத்தின் இயக்குனர் விஷ்ணுவர்தனுடன் த்ரிஷா மோதல் என்று யாரோ இன்டஸ்ட்ரியில் கொளுத்தி போட்டனர். இது பற்றி எந்த கவலையும் இல்லாமல் படப்பிடிப்பு தொடர்ந்து நடந்து வருகிறது.