அறிமுக இயக்குனர் சுசீந்திரனின் வெண்ணிலா கபடி குழுவின் பாடல் வெளியீட்டு விழா நேற்று நடந்தது. விழாக்களில் அதிகம் பார்க்க முடியாத ஏ.ஆர். ரஹ்மான் விழாவுக்கு வந்திருந்தது இனிய சர்ப்ரைஸ்.