தமிழ் படங்களின் மீது குஷ்புவுக்கு என்ன கோபமோ. வருந்தி அழைத்தாலும் தமிழ் படங்களில் மட்டும் நடிப்பதில்லை. திருஷ்டி பரிகாரம் போல் எப்போதாவது ஒரு படத்தில் தலைகாட்டுவார். சமீபமாக அதுவும் இல்லை.